முத்துப்பேட்டையில் SDPI கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மஜகவில் இணைந்தனர்!

திருவாரூர்.டிச.04., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று (03.12.2017) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA முன்னிலையில் SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் … Continue reading முத்துப்பேட்டையில் SDPI கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மஜகவில் இணைந்தனர்!